Font size
S
M
L
XL
Worksheetsஇருளும் வெளிச்சமும்
Total questions: 12
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
ஒளி ஒரு வகை சக்தியாகும்.
a)
சரி
b)
பிழை
2.
___________ முதன்மை ஒளி மூலமாகும்.
a)
சூரியன்
b)
நெருப்பு
c)
மெழுகுவர்த்தி
3.
ஒளியைப் பல மூலங்களிலிருந்து பெறலாம்.
a)
நெருப்பு
b)
கை மின்விளக்கு
c)
மெழுகுவர்த்தி
d)
நிலா
4.
வானவேடிக்கை நிகழ்ச்சி _______________ நடைபெறும்.
a)
இரவில்
b)
பகலில்
c)
வெளிச்சத்தில்
5.
ஒளி தடைபடும்போது ___________ ஏற்படும்.
a)
மின் வெட்டு
b)
நிழல்
c)
சூரிய ஒளி
6.
ஒளி ஊடுருவிச் சென்றால் நிழல் ___________________.
a)
ஏற்படும்
b)
ஏற்படாது
7.
நிழல் பொருளின் வடிவத்தை ______________.
a)
ஒத்திருக்கும்
b)
ஒத்திருக்காது
8.
நடவடிக்கைக்கு ஏற்ப இருள் அல்லது வெளிச்சம் குறிப்பிடுக.
a)
இருள்
b)
வெளிச்சம்
9.
நடவடிக்கைகளுக்கு ஏற்ப இருள் அல்லது வெளிச்சம் குறிப்பிடுக.
a)
இருள்
b)
வெளிச்சம்
10.
பொருள்களின் சரியான நிழலைத் தேர்ந்தெடு.
a)
b)
11.
பொருள்களின் சரியான நிழலைத் தேர்ந்தெடு.
a)
b)
12.
பொருள்களின் சரியான நிழலைத் தேர்ந்தெடு.
a)
b)
c)
Reset
