wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
மெழுகுவர்த்தியின் ஒளி தடுக்கப்பட்டால் நிழல் உண்டாகுமா?
a)
ஆம்
b)
இல்லை
2.
அக்காலத்தில் நிழலைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர்.
a)
ஆம்
b)
இல்லை
3.
ஒளியின் அமைவிடத்திற்கு ஏற்ப நிழலின் அளவு வேறுபடும்.
a)
ஆம்
b)
இல்லை
4.

ஆசிரியருக்குக் காத்திராமல் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.

a)
b)
5.

பற்கள் எத்தனை வகைப்படும் ?

a)

1

b)

2

c)

3

6.

ஒரு பொருளைப் ____________வெளிச்சம் உதவும்.

a)

சுவைக்க

b)

பார்க்க

7.

__________ பகலில் நடவடிக்கையைச் செய்ய உதவும் ஒளி மூலமாகும்.

a)

நெருப்பு

b)

சூரியன்

8.

மின்மினி பூச்சி ____________ ஒளி வீசும்.

a)

பகலில்

b)

இரவில்

9.

ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ________________ என்கிறோம்.

a)

அளவெடுத்தல்

b)

உற்றறிதல்

10.

19. படத்தில் காண்பது என்ன?

a)

குவிக்கண்ணாடி

b)

மறைநோக்காடி