wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனிதனின் அடிப்படைத் தேவைகளுல் ஒன்று

a)

சட்டை

b)

உணவு

c)

நகை

d)

தொலைபேசி

2.

பால் பற்கள் மொத்தம் எத்தனை

a)

32

b)

16

c)

20

d)

28

3.

மனிதன் சுவாசிக்கும் காற்று

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

வாயு

d)

நித்ரோஜன்

4.

பின்வருவனவற்றுள் எது அனைத்துண்ணி?

a)

ஆடு

b)

புலி

c)

கோழி

d)

பாண்டா கரடி

5.

நிரந்தர பற்களில் கோரைப் பற்கள் மொத்தம் எத்தனை?

a)

10

b)

2

c)

6

d)

4

6.

தாவரங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றைத் தவிர

a)

சூரிய ஒளி

b)

தாது உப்பு

c)

உணவு

d)

நீர்

7.

உற்றிதல் என்றால்

a)

முன்கூட்டியே அனுமானித்தல்

b)

முடிவு எடுத்தல்

c)

ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்

d)

அளவெடுத்தல்

8.

மனிதன் வளரும் போது அவனுடைய எடையும்

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

9.

நிரந்தரப் பற்கள் மொத்தம் எத்தனை

a)

32

b)

31

c)

20

d)

22

10.

பால் பற்கள் தற்காலிகமானது.ஆனால் நிரந்தர பற்கள் _______________.

a)

நிரந்தரமானது

b)

உறுதியற்றது

c)

சிறியது