Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 8
Worksheet time: 3mins
மனிதனின் அடிப்படைத் தேவைகளைத் தேர்ந்தெடு.
உடை
உணவு
உயிர்வளி
வசிப்பிடம்
அறிவியல் அறையினுள் நுழைய ------- அனுமதி பெற வேண்டும்.
தோட்டக்காரர்
பாதுகாவலர்
அறிவியல் ஆசிரியர்
வகுப்பாசிரியர்
மாணவர்கள் அறிவியல் அறை -------------- பின்பற்ற வேண்டும்
விதிமுறைகளைப்
கருவிகளைப்
பாடங்களைப்
ஆய்வுகளைப்
அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு ----------- வைக்க வேண்டும்
உடைத்து
புத்தகப்பையினுள்
கழுவி
மேசைமீது
அறிவியல் அறை விதிமுறைகளைத் தேர்ந்தெடுக.
அறிவியல் அறையில் ஓடக்கூடாது
அறிவியல் அறையில் சாப்பிடக்கூடாது
அறிவியல் அறையில் ஆய்வு செய்யக்கூடாது
அறிவியல் அறையில் விளையாடக்கூடாது
ஆய்வின் போது ஏற்படும் விபத்துகளை உடனடியாக -------------- தெரியபடுத்த வேண்டும்
வகுப்பாசிரியரிடம்
நண்பனிடம்
அறிவியல் ஆசிரியரிடம்
தலைமையாசிரியரிடம்
கீழ்காண்பனவற்றுள் எது மாதிரி ஆகும்
நத்தை
முகவை
காந்தம்
நீள் உருளை
ஆய்வுக்கு பயன்படுத்திய மாதிரியை -------------- வேண்டும்
வீசி விட
கொன்று விட
எடுத்த இடத்தில் விட
குப்பைத் தொட்டியில் வீச
