wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாவரங்கள் மனிதனுக்கு______ தருகிறது

a)

தூக்கம்

b)

உயிர்வளி

c)

நீர்

d)

சூரிய ஒளி

2.

கருவேப்பிலை மனிதனுக்கு எவ்விதத்தில் பயன்படுகிறது?

a)

வயிற்றுப் புண் தீர்க்கும்

b)

கிருமி நாசினி

c)

உடல் சூட்டைத் தணிக்கும்

d)

கண் பார்வை சிறக்கும்

3.

காற்றில் கரிவளியைக் குறைக்க ______ நட வேண்டும்

a)

மரங்களை

b)

கற்களை

4.

தாவரங்கள் நமக்கு பல்வகை ______ கொடுக்கின்றன.

a)

மூலிகைகளைக்

b)

மணங்களைக்

5.

பூமி வெப்பமடைவதைத் தடுக்க நீ என்ன செய்வாய்?

a)

மரங்களை நடுவேன்

b)

சூரிய ஒளியைத் தடுப்பேன்

c)

சூரிய ஒளியை மறைப்பேன்

d)

மரங்களை வெட்டுவேன்

6.

தாவரங்கள் விலங்குகளுக்கு _________ அமைகின்றன.

a)

புவியாக

b)

வீடாக

c)

வாழ்விடமாக

d)

காடாக

7.

ஏன் பாலைவனம் அதிக வெப்பமாக இருக்கும்?

a)

நிறைய தாவரங்கள் உள்ளன

b)

அதிக மணலாக உள்ளன

c)

குறைவான தாவரங்கள் உள்ளன

d)

குறைவான மணல் உள்ளன

8.

தாவரங்களினால் ஏற்படும் நன்மைகளைத் தேர்வு செய்யவும்.

a)

உணவு கிடைக்கிறது

b)

உயிர்வளி கிடைக்கிறது

c)

குளிர்ச்சி தருகிறது

d)

நிழல் கொடுக்கிறது

9.

பாட்டி காயம் பட்ட இடத்தில் மஞ்சள் பூசினார். ஏன்?

a)

உடல் வனப்பு

b)

கிருமி நாசினி

c)

விரைவில் குணமாகும்

10.

இந்த மூலிகைச் செடியின் பயன் என்ன?

a)

கிருமி நாசினி

b)

கண் பார்வை சிறக்கும்

c)

ஞாபக சக்தியைக் கொடுக்கும்

d)

குடலைச் சுத்தப்படுத்தும்