Worksheetsதாவரங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாவரங்கள் உயிர் வாழ நீர் தேவை.
a)
சரி
b)
பிழை
2.
தாவரம் உயிர் வாழ சூரிய ஒளி மட்டும் போதும்.
a)
சரி
b)
பிழை
3.
அதிக நீர் தாவரத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.
a)
சரி
b)
பிழை
4.
தாவரத்திற்குச் சரியான அளவு நீர் தேவை.
a)
சரி
b)
பிழை
5.
தாவரத்திற்கு உணவு தேவை.
a)
சரி
b)
பிழை
6.
நீர், காற்று, சூரிய ஒளி தாவரங்களின் அடிப்படைத் தேவையாகும்.
a)
சரி
b)
பிழை
7.
தாவரங்கள் சுயமாக உணவு தயாரித்துக் கொள்கின்றன.
a)
சரி
b)
பிழை
8.
தாவரத்திற்கு போதுமான காற்று தேவை.
a)
சரி
b)
பிழை
9.
தாவரம் செழித்து வளர உரம் இட வேண்டும்.
a)
சரி
b)
பிழை
10.
தாவரத்தின் வேர் நீரைத் தேடிச் செல்கிறது.
a)
சரி
b)
பிழை
100 %
