Worksheetsதாவரங்கள் ஆண்டு 2
Total questions: 11
Worksheet time: 22mins
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்படி உதவுகின்றன?
உயிர்வளியைத் தருகின்றன
நீர் கொடுக்கின்றன
பூக்கள் தருகின்றன
கீழ்க்காண்பவற்றுள் எது கறிவேப்பிலையின் பயன்?
உடலுக்கு வலிமை தரும்
வயிற்றுப் புண் தீர்க்கும்
கண் பார்வை சிறக்கும்
கிருமி நாசினி
பாட்டி காயம் பட்ட இடத்தில் மஞ்சள் பூசினார். ஏன்?
உடல் வனப்பு
கிருமி நாசினி
விரைவில் குணமாகும்
இந்த மூலிகைச் செடியின் பயன் என்ன?
கிருமி நாசினி
கண் பார்வை சிறக்கும்
ஞாபக சக்தியைக் கொடுக்கும்
குடலைச் சுத்தப்படுத்தும்
ஒரு விதை முளையிடுவதற்குத் தேவை என்ன?
நீர், காற்று, மிதமான வெப்பம்
நீர், காற்று, சூரிய ஒளி
தாது உப்பு, நீர், காற்று
சூரிய ஒளி, தாது உப்பு, காற்று
தாவரங்களின் நன்மை யாது?
மழையைப் பொழிவிக்கும்
சுற்றுலாத் தளம்
உணவாகின்றது
வெப்பத்தைத் தணிக்கும்
இந்தப் படத்தில் முதல் குடுவையில் உள்ள விதை முளைக்கவில்லை. ஏன்?
சூரிய ஒளி இல்லை
காற்று இல்லை
நீர் இல்லை
மிதமான வெப்பம் இல்லை
இந்தப் படத்தில் 1B செடி வாடிவிட்டது. ஏன்?
சூரிய ஒளி இல்லை
நீர் இல்லை
காற்று இல்லை
இந்தப் படத்தில் தாவரம் 2B வாடிவிட்டது. ஏன்?
நீர் இல்லை
காற்று இல்லை
உரம் இல்லை
சூரிய ஒளி இல்லை
இந்தப் படத்தில் தாவரம் 3B யின் நிலை என்னாகும்?
வாடிவிடும்
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி விடும்
இலைகள் உதிர்ந்து விடும்
ஒரு விதையில் முதலில் எந்தப் பகுதி வளரும்?
தளிர்
இலை
பூ
வேர்
