wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SJKT MGK SAINS TAHUN 4 ( M.THILAGA)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது நுரையீரலின் வழி சுவாசிக்கும் விலங்கு?

a)

மீன்

b)

புறா

c)

தவளை

d)

வண்ணத்துப்பூச்சி

2.

தவளையைப் போன்று இரு சுவாச உறுப்புகள் கொண்ட விலங்கு எது?

a)

பல்லி

b)

புலி

c)

சாலமண்டர்

d)

த்லைப்பிரட்டை

3.

ஓர் ஆராய்வின் போது அஜிந்தா வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை இரண்டு நிமிடம் நீரில் அமிழ்த்தினாள். உன் ஊகித்தல் என்ன?

a)

வெட்டுக்கிளி தலைப்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்

b)

வெட்டுக்கிளி வ்யிற்றுப்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்

c)

வெட்டுக்கிளி வால்பகுயில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்

d)

வெட்டுக்கிளி கால்பகுதியில் உள்ள சுவாசத்துளையில் சுவாசிக்கும்

4.

கம்பளிப்புழுவின் சுவாச உறுப்பு எது?

a)

சுவாசத்துளை

b)

நுரையீரல்

c)

ஈரமான தோல்

d)

செவுள்

5.

பின்வரும் விலங்குகளில் எவை குளிர் இரத்த பிராணிகள்?

a)

குதிரை, முயல் மற்றும் மாடு

b)

சுறா, இறால்,மற்றும் நண்டு

c)

ஆமை, முதலை மற்றும் பல்லி

d)

கொக்கு, மீன் மற்றும் தவளை

6.

மண்புழு________________ விலங்கு.

a)

முதுகெலும்புள்ள

b)

முதுகெலும்பு இல்லாத

7.

முதுகெலும்புள்ள விலங்குகளின் சரியான நிரல் எது?

a)

தேனீ, சிலந்தி மற்றும் பூரான்

b)

குதிரை, ஆமை மற்றும் மீன்

c)

நத்தை, தவளை மற்றும் பறவை

d)

இறால், வண்ணத்துப்பூச்சி மற்றும் பூனை

8.

பூச்சி இனத்திற்கு__________________ இல்லை

a)

கால்

b)

வால்

c)

முதுகெலும்பு

d)

இறக்கை

9.

என் உடல் காய்ந்த செதில்களால் மூடப்பட்டிருக்கும்.

நான் முட்டை இடுவேன். நான் யார்?

a)

திமிங்கிலம்

b)

பாம்பு

c)

மீன்

d)

பனிப்பறவை (பெங்குவின்)

10.

நான் ஈரமான தோலாலும் நுரையீரலாலும் சுவாசிப்பேன். நான் நீரிலும் நிலத்திலும் வாழ்வேன். நான் யார்?

a)

நியூட்

b)

பல்லி

c)

முதலை

d)

ஆமை