Worksheetsஅறிவியல் ஆண்டு 3 By:Teacher M.Pathma.
Total questions: 11
Worksheet time: 4mins
கரடி ஒரு _____________________.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
கருஞ்சிறுத்தை ஒரு மாமிச உண்ணி.
சரி
தவறு
முயலின் பற்கள் ______________இருக்கும்.
தட்டையாக
கூர்மையாக
தட்டையாகவும் கூர்மையாகவும்
தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள்.
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
தன் வாழுமிடத்தில் தாவரங்கள் இல்லாததால் ________________மாமிசத்தை உண்டு வாழ்கிறது.
பாண்டாக்கரடி
துருவக்கரடி
கரடி
மாமிசம் மட்டுமே உண்ணும் விலங்குகள்.
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
எனக்கு தட்டையானப் பற்களும், கூர்மையானப் பற்களும் உள்ளன எனவே, நான்__________________.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
தாவர உண்ணி விலங்குகள் ____________________________, _____________________________கொண்டுள்ளன.
கூர்மையானப் பற்களும்
வெட்டுப் பற்களும்
கடைவாய்ப் பற்களும்
எலியைப் போன்று உணவு முறையைக் கொண்ட விலங்குகளைத் தேர்ந்தெடு.
குரங்கு
கரடி
கோழி
கழுகு
பூனை ஒரு மாமிச உண்ணி.
சரி
தவறு
வளர்ப்புப் பிராணிகளின் உணவுப் பழக்கம் மாறிவருவதால் அவற்றின் பல் அமைப்புகள் மாறக்கூடுமா?
மாறாது
மாறும்
