Font size
Worksheetsquizziz STEM KOKO
Total questions: 15
Worksheet time: 6mins
உற்றறிவதற்கு தேவைப்படும் புலன்கள் அனைத்தும் கீழ்கண்டவாறு. ஒன்றைத் தவிர.
தோல்
கண்
கை
மூக்கு
தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள்.
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
மின்சக்தியின் மூலங்களில் ஒன்றைத் தேர்ந்தெடு.
உயிர்வளிக்கருவி
மின்சாதனங்கள்
மின்னாக்கி
மிதிவண்டி விளக்கு
பிற பொருள்களை ஈர்க்கும் தன்மையுள்ள பொருள்.
காந்தம்
நெகிழி
நொய்வம்
பலகை
செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்.
சிறுநீர் கழித்தல்
கழிவகற்றல்
மலங்கழித்தல்
வியர்வை
இரண்டு வேளைக்கு இடையே உள்ள கால அளவு.
பரப்பளவு
கொள்ளளவு
நேரம்
தூரம்
திமில் கொண்ட விலங்கு எது?
கரடி
ஒட்டகம்
ஒட்டகச்சிவிங்கி
பனிக்கரடி
தாவரம் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு.
பச்சையம்
சூரிய ஒளி
ஒளிச்சேர்க்கை
சூரிய ஒளி
நாம் சுவாசிக்கும் காற்று ________________
கரிவளி
உயிர்வளி
வளி மாசு
வளிமம்
நுண்துவாரம் வழி சுவாசிக்கும் விலங்கு எது?
பூனை
மண் புழு
கரப்பான் பூச்சி
பல்லி
9 x 9 =
(a)
18 x 5 =
(a)
70 x 6 =
(a)
300+ 55 + 4
(a)
560 - 32=
(a)
