wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5.0 சக்தி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எந்த நடவடிக்கையில் சக்தி பயன்படுத்தப்படவில்லை?

a)
b)
c)
d)
2.

சக்தி S, நாம் பார்ப்பதற்கும் நம் உடலை வெப்பப்படுத்தவும் துணைப்புறிகிறது. கீழே கொடுக்கப்பட்ட சக்திகளில் எது சக்தி "S" ?

a)

எரிபொருள்

b)

சூரியன்

c)

உயிரியல் எரிப்பொருள்

d)

அணுசக்தி

3.

கீழே கொடுக்கப்பட்ட சக்திகளின் இணைகளில் எது உயிரியல் எரிப்பொருள் மற்றும் எரிப்பொருள் சக்தியின் வகையைச் சார்ந்துள்ளது?

a)

விலங்குகளின் கழிவுகள் , பெட்ரோலியம்

b)

விரகு, நிலக்கரி

c)

மட்கிப்போகும் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள்

d)

இயற்கை எரிவாயு, நிலக்கரி

4.

கீழே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் சக்தியை ஒட்டிய சரியான கூற்று எது?

a)

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சக்தியைக் கொண்டு இயங்கும் ஒரு நடவடிக்கையாகும்.

b)

ஒரு வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்யும் ஆற்றல் ஆகும்.

c)

ஒரு நடவடிக்கையை அல்லது வேலையைச் செய்யும் ஆற்றல் ஆகும்.

d)

ஒருவரின் வேலைச் செய்யும் வேகத்தை காட்டும் நடவடிக்கையாகும்.

5.

படத்தில், தாவரத்திற்கு சக்தி எங்கிருந்துக் கிடைக்கிறது?

a)

காற்று

b)

நீர்

c)

நிலம்

d)

சூரியன்

6.

படத்தில், இரமணனுக்கு மிதிவண்டியைச் செலுத்த சக்தி எங்கிருந்துக் கிடைக்கிறது?

a)

சூரிய ஒளியின் கீழ் அமர்வதன் மூலம்

b)

அவன் உண்ணும் உணவிலிருந்து

c)

அவன் எரிக்கும் விரகிலிருந்து

d)

நீருக்குள் அமர்வதன் மூலம்

7.

படம், இரண்டு நடவடிக்கைகளைக் காட்டுகிறது. R மற்றும் S நடவடிக்கைகளில் உருவாகும் சக்தியின் வகைகள் யாவை?

a)

இயங்கு சக்தி, ஒலிச்சக்தி

b)

அணு சக்தி, வெப்பச்சக்தி

c)

அணு சக்தி, உள்நிலைச் சக்தி

d)

வெப்பச்சக்தி, இரசாயணச்சக்தி

8.

மேற்காணும் இணைகளில் எது சரி?

a)

M, O, P

b)

M, P

c)

N, O, P

d)

O, P

9.

படத்தில் காட்டப்பட்ட பொருள்கள் எந்த வகைச் சக்தியைச் சார்ந்தவை?

a)

வெப்பச் சக்தி

b)

இரசாயணச்சக்தி

c)

ஒளிச்சக்தி

d)

மின் சக்தி

10.

எரியும் மெழுகுவர்த்தியில் ஏற்படும் சக்தியின் உருமாற்றத்தில் மாரும் சக்திகள் யாவை?

a)

இரசாயணச்சக்தி

b)

ஒலிச்சக்தி

c)

ஒளிச்சக்தி

d)

வெப்பச்சக்தி

11.

கொதிக்க வைக்கும் நீரில் உள்ள சக்தி என்ன?

a)

வெப்பச்சக்தி

b)

ஒளிச்சக்தி

c)

இரசாயணச்சக்தி

d)

உள்நிளைச்சக்தி

12.

படம் 5-இல் காட்டப்படும் பொருளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சக்தியின் உருமாற்றம் என்ன?

a)
b)
c)
d)
13.

மேற்காணும் சக்தியின் உருமாற்றத்தைக் கொண்டப் பொருளைத் தேர்வு செய்க.

a)
b)
c)
d)
14.

ஒரே வகையான சக்தியின் உருமாற்றத்தைக்கொண்ட பொருள்களைத் தேர்வுச் செய்க

a)
b)
c)
d)
15.

புதுப்பிக்கக் கூடிய சக்தியைச் தேர்வுச் செய்க.

a)

அணு சக்தி

b)

நிலக்கரி

c)

கடல் அலை

d)

உயிரியல் எரிப்பொருள்

16.

புதுப்பிக்க முடியாத சக்தி எது?

a)
b)
c)
d)
17.

புதுப்பிக்க முடியாத சக்தியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

பூமி பசுமையாக இருக்கும்

b)

பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்

c)

மனிதர்கள் அதிக பணம் செலவழிக்கத் தேவையில்லை

d)

உயிரினங்கள் வளமுடன் வாழ முடியும்

18.

மனிதர்கள் சக்தியின் பயன்பாட்டை எப்படி குறைக்கலாம்?

a)

அருகில் இருக்கும் கடைக்கு நடத்துச் செல்லலாம்

b)

மகிழுந்துக்கு பதிலாக மிடிவண்டியைப் பயன் படுத்தலாம்

c)

பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம்

d)

வாகன கூட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்

19.

புதுப்பிக்கக்கூடிய சக்தி என்றால் என்ன?

a)

சக்தி முடிந்தால் மீண்டும் கிடைக்காது

b)

சக்தி கிடைக்க பல மில்லியன் கோடி ஆண்டுகள் எடுக்கும்

c)

எப்போதும் கிடைக்கக்கூடிய சக்தியாகும்

d)

அழியும் தன்மை கொண்ட சக்தியின் வகையாகும்

20.

மனிதர்கள் ஏன் புதுப்பிக்கக்கூடிய சக்தியின் வகையைப் பயன்படுத்த வேண்டும்?

a)

இயற்கை மாசு அடைவதைத் தவிர்க்க

b)

அவை அழியக்கூடியவை

c)

சுற்றுச்சுழல் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்க

d)

எதிர்காலத்தில் போதுமான சக்தி இருப்பதற்கு