Font size
Worksheetsஎளிய எந்திரம்
Total questions: 16
Worksheet time: 8mins
1. எளிய எந்திரம் எனப்படுவது __________________________ அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.
சமமான
குறைந்த
அதிக
2. எந்திரம் என்றால் ஒரு வேலையைக் குறைந்த சக்தியைக் கொண்டு _____________________________________ செய்து முடிக்க பயன்படுத்தப்படும் கருவி.
சுலபமாகவும் விரைவாகவும்
கடினமாகவும் மெதுவாகவும்
சுலபமாகவும் மெதுவாகவும்
3. பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல?
கப்பி
திருகாணி
மோட்டார் வண்டி
4. நமது தினசரி வாழ்வில் பலவகையான __________________________________ கொண்டுள்ளோம்.
சிறிய எந்திரங்களைக்
எளிய சுதந்திரங்களைக்
எளிய எந்திரங்களைக்
7. ________________________ ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ சாய்தளத்தைக் கொண்டிருக்கும்.
கப்பி
சக்கரமும் இருசும்
ஆப்பு
8. பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல பாரந்தூக்கிகளில் ______________________ பயன்படுத்தப்படுகின்றன.
ஆப்புகள்
கப்பிகள்
சாய்தளங்கள்
9. சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும் மேற்பரப்பைச் ________________________ என்கிறோம்.
சாய்தளம்
ஆப்பு
கப்பி
10. பற்களைக் கொண்டுள்ள சக்கரம் அல்லது உருளையைப் _______________________ என்போம்.
திருகாணி
ஆப்பு
பற்சக்கரம்
படம், நெம்புகோல் வகையைச் சேர்ந்த ஒரு பொருளைக் காட்டுகின்றது. P பகுதி எதை பிரதிநிதிக்கிறது?
சக்தி
பளு
ஆதாரதானம்
இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?
படத்தில் காணும் எளிய எந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுக.
சாய்தளம்
திருகாணி
ஆப்பு
நெம்புகோல்
ஆப்பு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ சாய்தளத்தைக் கொண்டிருக்கும். இதன் முனை _____________________ இருக்கும்.
வழவழப்பாக
கூர்மையாக
தட்டையாக
சொரசொரப்பாக
பற்களைக் கொண்டிருக்கும். மிதிவண்டியின் சங்கிலி பற்சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும்
கப்பி
சாய்தளம்
பற்சக்கரம்
ஆப்பு
எளிய எந்திரம் என்றால் என்ன?
குறைந்த அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது
அதிக அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது
ஒரு பொருளின் பளுவை அதிகரிக்க உதவும் கருவி
அனைத்து வேலைகளையும் செய்யும் கடினமான கருவி
