Worksheetsஅறிவியல் ஆண்டு 1 (பயிற்சி3)ஆக்கம்: ஆசிரியை திருமதி பத்மா
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இந்த மகிழுந்து______________.
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
2.
உயிருள்ள பொருள் எது
a)
செடி
b)
மகிழுந்து
3.
பெங்குவின் பறவை______________.
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
4.
தாவரங்களின் அடிப்படை தேவைகள் என்ன?
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
d)
சூரிய ஒளி
5.
மனிதனின் அடிப்படை தேவைகள் என்ன?
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
d)
வசிப்பிடம்
6.
விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
a)
வசிப்பிடம், சூரிய ஒளி
b)
உணவு, நீர்,காற்று,வசிப்பிடம்
c)
நீர், சூரிய ஒளி
7.
இவற்றுள் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை?
a)
மண்
b)
நீர்
c)
உரம்
8.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏன் வசிப்பிடம் முக்கியம்?
a)
ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள
b)
இயற்கைப் பேரிடர்களிருந்து தற்காத்துக் கொள்ள
c)
ஆடம்பரமாக வாழ
9.
என்னால் பறக்க முடியும் எனவே நான்_________________.
a)
உயிருள்ளவை
b)
உயிரற்றவை
10.
கொரோனா நச்சுயிரி ஒரு_______________பொருளாகும்.
a)
உயிரற்ற
b)
உயிருள்ள
100 %
