Font size
S
M
L
XL
Worksheetsஆரோக்கியமான உணவு முறை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒரு நாளில் எத்தனைக் குவளை நீர் அருந்த வேண்டும்?
a)
5
b)
8
c)
2
d)
7
2.
இப்படம் எதனைக் காட்டுகிறது?
a)
உணவுக் கோபுரம்
b)
உணவுப் பெட்டி
c)
உணவு முக்கோணம்
d)
உணவுக் கூம்பகம்
3.
உணவுக் கூம்பகத்தில் எத்தனைப் படிநிலைகள் உள்ளன?
a)
4
b)
3
c)
5
d)
6
4.
ஒரு நாளில் எத்தனை முறை குறைந்தது நாம் உண்ண வேண்டும்?
a)
5
b)
3
c)
2
d)
6
5.
ஆரோக்கியமான காலை உணவுகளைத் தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
e)
6.
புரதச்சத்தைக் கொண்ட உணவு படம் எது?
a)
b)
c)
d)
7.
கொழுப்புச்சத்து கொண்ட உணவு படம் எது?
a)
b)
8.
உடல் பருமனாக இருக்கும் குமார் தவிர்க்க வேண்டிய உணவு எது?
a)
b)
c)
d)
9.
இந்த உணவு தரும் சத்து எது ?
a)
மாவுச்சத்து
b)
புரதச்சத்து
c)
நார்ச்சத்து
d)
கொழுப்புச்சத்து
10.
உணவுக் கூம்பகத்தின வரிசைக்கேற்ப சரியான விடையைத் தேர்ந்தெடுக.
a)
கோதுமை ரவா
வெண்ணெய்
ஆரஞ்சு
பால்
b)
வெண்ணெய்
ஆரஞ்சு
பால்
கோதுமை ரவா
c)
வெண்ணெய்
பால்
ஆரஞ்சு
கோதுமை ரவா
Reset
