wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் உறுப்புகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க.

a)

கால்

b)

வால்

c)

சவ்வுப் பாதம்

d)

துடுப்பு

e)

ஈரமான தோல்

2.

இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க.

a)

உரோமம்

b)

வால்

c)

கொம்பு

d)

தலை

e)

ஈரமான தோல்

3.

இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க.

a)

இறக்கை

b)

செதில்

c)

கால்

d)

உடல்

e)

ஓடு

4.

இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க.

a)

ஓடு

b)

தந்தம்

c)

கால்

d)

தும்பிக்கை

e)

காது

5.

சவ்வுப் பாதம் கொண்ட விலங்கு எது?

a)
b)
c)
6.

துடுப்பு கொண்ட விலங்கு எது?

a)
b)
c)
7.

எனக்கு தடித்த தோலும் கொம்பும் உண்டு.நான் யார்?

a)
b)
c)
8.

எனக்கு ஈரமான தோல் உண்டு.நான் யார்?

a)
b)
c)
9.

எனக்கு குளம்பும் கொம்பும் உண்டு.நான் யார்?

a)
b)
c)
10.

அலகு கொண்ட விலங்குகளை அடையாளம் காண்க.

a)

கொக்கு

b)

முயல்

c)

நாய்

d)

கிளி

e)

வாத்து