Worksheetssains year 2
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
முயலுக்கு எத்தனை கால்கள் உள்ளன?
a)
1
b)
5
c)
4
d)
3
2.
காண்டா மிருகத்தின் உடல் உறுப்புகள் யாவை?
a)
வால்
b)
கால்
c)
இறக்கை
d)
துடுப்பு
3.
ஈயின் உடலில் உள்ள இறக்கை எதற்கு பயன்படுகிறது?
a)
நடப்பதற்கு
b)
சுவாசிப்பதற்கு
c)
ஒடுவதற்கு
d)
பறப்பதற்கு
4.
முயலின் நீண்ட காதுகள் எதற்குப் பயன்படுகிறது?
a)
நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்பதற்கு
b)
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
c)
தாவிச் செல்வதற்கு
d)
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளவதற்கு
5.
எந்த பிராணிகளுக்கு கால்க்ள் இல்லை?
a)
மாடு
b)
மீன்
c)
ஆடு
d)
முயல்
100 %
