wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐம்புலன்கள்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் ஐம்புலத்தின் பாகத்தைக் குறிப்பிடுக..

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

கை

2.

படத்தில் காணப்படும் ஐம்புலத்தின் பாகத்தைக் குறிப்பிடுக.

a)

காது

b)

மூக்கு

c)

கை

d)

கண்

3.

படத்தில் காணப்படும் ஐம்புலத்தின் பாகத்தைக் குறிப்பிடுக.

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

கை

4.

மாலதி____________________ பயன்படுத்தி உணவின் மணத்தை நுகர்கிறாள்

a)

கண்களை

b)

காதுகளை

c)

மூக்கை

d)

கைகளை

5.

ஐம்புலன்கள்


"கண்"

a)
b)
6.

கண் ______________________ உதவும்.

a)

பார்ப்பதற்கு

b)

கேட்பதற்கு

c)

சுவாசிக்க

d)

முகர்வதற்கு

7.

மூக்கு __________________ உதவும்.

a)

சுவைக்க

b)

உணர

c)

கேட்பதற்கு

d)

முகர்வதற்கு

8.

தோல் _______________ உதவும்.

a)

பார்ப்பதற்கு

b)

தொடுவதற்கு

c)

உணர

d)

சுவைக்க

9.

______ படிக்கப் பயன்படும்.

a)

காதுகள்

b)

கண்கள்

c)

வாய்

d)

கால்

10.

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை ______________________ ஆகும்.

a)

மாற்றுப் புலன்கள்

b)

ஐம்புலன்கள்

c)

உடல் உறுப்புகள்

d)

உயிருள்ளவை

11.

தொடுதல் மூலம் உணர முடியும் ?

a)

வாசனை

b)

சொரசொரப்பு