Font size
Worksheetsஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்காண்பனவற்றுள் எது ஒளியின் தன்மையைக் குறிக்கிறது?
ஒளி வளைந்து பயணம் செய்யும்
ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யும்
ஒளி மஞ்சள் நிறத்தில் இருக்கும்
ஒளி பளபளப்பாக இருக்கும்
கீழ்காண்பனவற்றுள் எது ஒளியின் மூலம் ஆகும்?
நிலா
மெழுகுவர்த்தி
சூரியன்
கைப்பேசி
நடுவில் உள்ள அட்டையை நகர்த்தினால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.
மெழுகுவர்த்தியின் ஒளியைப் பார்க்க முடியாது
மெழுகுவர்த்தியின் ஒளியைத் தெளிவாகப் பார்க்க முடியும்
ஒளி மங்கலாக இருக்கும்
பகலில் கண்களை மூடிக் கொண்டாலும் இருட்டு அறையில் கண்களைத் திறந்தாலோ ஏன் நம்மைச் சுற்றி உள்ள பொருட்களைப் பார்க்க முடிவதில்லை?
கண்கள் இருண்டு விட்டது
கண் நோய்
ஒளி இல்லை
மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தவில்லை
நிழல் என்றால் என்ன?
ஒலி தடைப்பட்டால் நிழல் தோன்றும்
ஒளி தடைப்பட்டால் நிழல் தோன்றும்
இருளாக இருந்தால் நிழல் தோன்றும்
வெளிச்சமாக இருந்தால் நிழல் தோன்றும்
ஒளி ஊடுருவும் பொருள் என்றால் என்ன?
முழுமையாக ஒளி ஊடுருவாத பொருள்
முழுமையாக ஒளி ஊடுருவும் பொருள்
அறை குறையாக ஒளி ஊடுருவும் பொருள்
ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்
ஆடிக் குவளை எவ்வித பொருளைச் சாரும்?
ஒளி ஊடுருவாத பொருள்
ஒளி ஊடுருவும் பொருள்
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி பிரதிபலிக்கும் பொருள்
கீழ்காண்பனவற்றுள் எது குறையொளி புகும் பொருள்?
மேசை
கண்ணாடி
நெகிழிப் பை
காகிதம்
ஒளி ஊடுருவாதப் பொருளைத் தெரிவு செய்க.
காகிதம்
ஆடித் தட்டு
மெத்தை
பென்சில்
நெகிழிப் பை
குறையொளி ஊடுருவும் பொருளின் தன்மை யாது?
அழகாக இருக்கும்
மலிவாக இருக்கும்
தெளிவற்று இருக்கும்
பெரிதாக இருக்கும்
