wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3 (9/4) N3

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

இப்பல் எவ்வகையைச் சேர்ந்தது.

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

2.

இப்பல் எவ்வகையைச் சேர்ந்தது?

a)

கடைவாய்ப்பல்

b)

வெட்டுப்பல்

c)

கோரைப்பல்

3.

இப்பலின் வகையைத் தேர்ந்தெடுக.

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

4.

இப்பல் எவ்வகையைச் சேர்ந்தது?

a)

பால் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

5.

இப்பல் எவ்வகையைச் சேர்ந்தது?

a)

பால் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

6.

பால் பற்களின் மேல் தாடையில் எத்தனை கடைவாய்ப்பற்கள் இருக்கும்?

a)

2

b)

4

c)

6

d)

8

7.

பால் பற்களுக்கும் நிரந்தர பற்களுக்கும் உள்ள ஒற்றுமையைத் தேர்ந்தெடுக.

a)

வெட்டுப்பற்கள் மொத்தம் 8

b)

கடைவாய்ப்பற்கள் மொத்தம் 8

c)

கோரைப்பற்கள் மொத்தம் 4

d)

நீண்ட ஆயுள் கொண்டவை

8.

நிரந்தர பற்கள் மொத்தம் எத்தனை?

(a)  

9.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

பால் பற்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆகும்.

b)

குழந்தை பாருவத்தில் முளைக்கும் பற்கள் நிரந்தரப்பற்கள் என்றழைப்போம்.

c)

நம் அனைவருக்கும் 4 கோரைப்பற்கள் உள்ளன.

d)

உணவை நன்றாக அறைத்துச் சாப்பிடுவதற்குக் கோரைப்பல் உதவுகிறது.

10.

தவறான கூற்றைத் தேந்தெடுக.

a)

நிரந்தரப்பற்கள் மொத்தம் 34

b)

நிரந்தரப்பற்கள் பால் பற்களை விட அதிக உறுதி வாய்ந்தவை.

c)

குழந்தைகளின் அனைத்துப் பால் பற்களும் ஒரே நேரத்தில் விழுந்து விடும்.

d)

நிரந்தரப்பற்களில் மொத்தம் 20 கடைவாய்ப்பற்கள் உள்ளன.