wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 (19.11.2020)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இதில் எது ஆடி முகவை?

a)
b)
c)
d)
2.

ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே _____________ ஆகும்.

a)

பிரித்தல்

b)

வகைப்படுத்துதல்

3.

ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ________________ என்கிறோம்.

a)

அளவெடுத்தல்

b)

உற்றறிதல்

4.

பயன்படுத்தியபின், அறிவியல் கருவிகளை முறையாக ________________ செய்ய வேண்டும்.

a)

உடைக்க

b)

வீச

c)

அடுக்க

d)

சுத்தம்

5.

கீழ்காணும் விடைகளில் எது அறிவியல் விதிமுறைகளாகும்?

a)

ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்ற தேவையில்லை.

b)

ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறையில் நுழையலாம்.

c)

அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.

d)

அறிவியல் அறையில் விளையாடலாம்.

6.

நாற்காலிகளை முறையாக அடுக்கி வைப்பதால் விபத்தைத் ______________.

a)

உண்டாக்கலாம்.

b)

தவிர்க்கலாம்.

c)

ஏற்படுத்தலாம்.

7.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


குழந்தைகள் வளர வளர அவர்களின் எடை கூடும்.

a)

சரி

b)

தவறு

8.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உயரம் குறையும்.

a)

சரி

b)

தவறு

9.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரியாக இருக்கும்.

a)

சரி

b)

தவறு

10.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

a)

சரி

b)

தவறு