Font size
S
M
L
XL
WorksheetsSAINS TAHUN 4
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கண், மூக்கு, காது, நாக்கு மற்றும் தோல் ஆகியவை மனிதனின் ________ ஆகும்.
a)
புலன்கள்
b)
சுவாச உறுப்புகள்
2.
மனிதனின் புலன்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ___________
a)
துலங்குகின்றன
b)
செயல்படுகின்றன
3.
அதிக வெளிச்சத்தைப் பார்க்கும் நடவடிக்கை _____ பாதிக்கும்.
a)
தோல்
b)
கண்
4.
விலங்குகள் உயிர்வளியைச் சுவாசித்து ____________ வெளியேற்றுகின்றன.
a)
கரிவளியை
b)
காற்றை
5.
தாவரத்தின் _____________ நீரை நோக்கி வளரும்.
a)
தளிர்
b)
வேர்
c)
இலை
6.
எது நுரையீரல் வழி சுவாசிக்கும் விலங்குகள்?
a)
நத்தை, ஆடு
b)
குதிரை, ,முயல்
c)
தவளை, மீன்
7.
ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு.
a)
சரி
b)
தவறு
8.
எது ஒளி புகாப் பொருள்?
a)
நெகிழிப்பை
b)
புத்தகம்
c)
மூக்குக்கண்ணாடி
9.
எது ஆரோக்கியமான வாழ்க்கை முறை?
a)
புகை பிடித்தல்
b)
உடற்பயிற்சி செய்தல்
c)
மதுபானம் அருந்துதல்
10.
செரிமானமாகாத உணவு _________ வெளியேற்றப்படுகிறது.
a)
கரிவளியாக
b)
நீராவியாக
c)
மலமாக
Reset
