Worksheetsமூலப்பொருள் -ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பவற்றுள் எது மூலப்பொருள்?
விலங்கு
செடி
கட்டை
உரோமம்
மேற்காணும் பொருளின் மூலப்பொருள் என்ன?
தாவரம்
பெட்ரோலியம்
கற்கள்
இப்படத்தின் மூலப்பொருள் என்ன?
கற்கள்
விலங்கு
பெட்ரோலியம்
மேற்காணும் படத்தின் மூலப்பொருள் எது?
விலங்கு
தாவரம்
மேத்காணும் படத்தின் மூலப்பொருளைக் குறிப்பிடு.
மணல்
கற்கள்
உலோகம்
இப்படத்தின் மூலப்பொருள் என்ன?
கற்கள்
பெட்ரோலியம்
கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.
விலங்கு - தோல்
தாவரம் - மரம்
கல் - உலோகம்
பெட்ரோலியம் - நெகிழி
கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.
விலங்கு - தோல்
தாவரம் - நொய்வம்
கல் - உலோகம்
பெட்ரோலியம் - நெகிழி
இப்பொருளின் மூலப்பொருள் என்ன?
பூச்சாடி
தாவரம்
கற்கள்
பெட்ரோலியம்
விலங்கு
இப்பொருளின் மூலப்பொருள் என்ன?
கைப்பை
தாவரம்
கற்கள்
பெட்ரோலியம்
விலங்கு
