WorksheetsKUIZ MINDA SAINS SIRI 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எந்த பொருளைக் காந்தம் ஈர்க்காது?
a)
ஆணி
b)
பென்சில்
c)
இரும்புக் கரண்டி
d)
காகிதச் செருகி
2.
இவற்றுள் எது ஆற்றில் வாழும் மிருகம்?
a)
பாம்பு
b)
ஈ
c)
முதலை
d)
பன்றி
3.
நிலத்தில் மிகப் பெரிய மிருகம் எது?
a)
ஒட்டகச்சிவிங்கி
b)
யானை
c)
காண்டாமிருகம்
d)
திமிங்கலம்
4.
எது சல்லி வேர் கொண்ட செடி?
a)
மாமரம்
b)
சோளச் செடி
c)
மரவள்ளிச் செடி
d)
டுரியான் மரம்
5.
ஒரு மனிதனின் வளர்ச்சியை எப்படி அறியலாம்?
a)
எடையைக் கொண்டு
b)
உயரத்தைக் கொண்டு
c)
முடி நிறத்தைக் கொண்டு
d)
முக வடிவத்தைக் கொண்டு
6.
பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக.
a)
முடியின் வகை
b)
தோலின் நிறம்
c)
விழியின் நிறம்
7.
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படியில் ஆ என்ன?
a)
b)
c)
d)
8.
இதில் எந்த விதை முளைக்காது?
a)
A
b)
B
9.
மாணவர் கையில் இருக்கும் முயலை எந்த பொருளால் செய்தால் படத்தில் உள்ளது போல் நிழல் தெரியும்?
a)
கைக்குட்டை
b)
கண்ணாடி
c)
புத்தக அட்டை
d)
வடித்தட்டு
10.
ஒளி __________ நிழல் உருவாகும்.
a)
பரவும்போது
b)
கை வைக்கும்போது
c)
தடைபடும்போது
d)
தட்டினால்
100 %
