wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் பொது கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கண் ____________ உதவும்.

a)

முகர

b)

பார்க்க

c)

உணர

d)

சுவைக்க

2.

ஐம்புலன்கள் ____________________ ஆகும்.

a)

கண், காது, வாய், கை, மூக்கு

b)

காது, உடல், மூக்கு, தோல், நாக்கு

c)

கண், காது, நாக்கு, மூக்கு, தோல்

d)

கண், காது, மூக்கு, உதடு, தோல்

3.

மிட்டாய் ___________

a)

கசக்கும்

b)

உறைக்கும்

c)

துவர்க்கும்

d)

இனிக்கும்

4.

மனிதனும் விலங்கும் பாதுகாப்புடன் வாழ _____________ அவசியம்.

a)

வசிப்பிடம்

b)

உணவு

c)

காற்று

d)

நீர்

5.

யானை உருவத்தில் எறும்பைவிட ____________-

a)

எலும்பானது

b)

குட்டையானது

c)

சிறியது

d)

பெரியது

6.

மரம், செடி முதலியவை ___________________ ஆகும்.

a)

உயிரற்றவை

b)

உயிருள்ளவை

c)

வாடிவிடும்

d)

இறந்துவிடும்

7.

உயிரினங்கள் உயிர் வாழ உணவு, வசிப்பிடம், நீர், _____________ அவசியம்.

a)

பனிக்கூழ்

b)

சுவைபானம்

c)

காற்று

d)

வீடு

8.

அறிவியல் அறைக்குள் நுழையும் முன் ஆசிரியரின் ____________ பெற வேண்டும்

a)

அனுமதி

b)

கட்டளை

c)

ஏவல்

d)

விருப்பம்

9.

______________ முகர உதவுகிறது

a)

நாக்கு

b)

மூக்கு

c)

தோல்

d)

கண்

10.

மீன் ___________--

a)

பறக்கும்

b)

நடக்கும்

c)

நீந்தும்

d)

ஊர்ந்து செல்லும்