Font size
S
M
L
XL
WorksheetsWinner
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுவாச உறுபு
a)
கண்
b)
மூக்கு
c)
காது
d)
நுரையீரல்
2.
தாவரத்தின் அடிப்படை தேவை
a)
நீர்,காற்று,மண்
b)
காற்று,மண்,நீர்
c)
உணவு,நீர்,சூரிய ஒளி
d)
நீர்,காற்று,சூரிய ஒளி
3.
இரு சுவாச உறுபுகளைக் கொண்ட பிராணி
a)
தேரை
b)
நத்தை
c)
தவளை
d)
பூரான்
4.
மனிதர்களின் கழிவு அல்ல
a)
கரிவளி
b)
வியர்வை
c)
சிறுநீர்
d)
உயிர்வளி
5.
முட்டை இடும் பிராணி
a)
வௌவால்
b)
ஆமை
c)
மீன்
d)
திமிங்கலம்
6.
எது பிராணிகளின் சுவாச உறுபு
a)
செவுள்
b)
மூக்கு
c)
தோல்
d)
செதிள்
7.
மின்கடத்தி
a)
மர அளவுகோல்
b)
நெகிழி புட்டி
c)
காகித செருகி
d)
பென்சில்
8.
மிதவை திறன் கொண்டவை
a)
பஞ்சு
b)
தலையணை
c)
பலூன்
d)
காந்தம்
9.
இவை இருந்தால் துரு பிடிக்கும்
a)
தண்ணீர்
b)
மண்
c)
கழிவு
d)
காற்று
10.
ஒளி புகா பொருள்
a)
அழிப்பான்
b)
நெகிழி
c)
கண்ணாடி புட்டி
d)
நீர்
Reset
