Worksheetsஅறிவியல் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கண்ணின் பயன்பாடு என்ன?
a)
கேட்டல்
b)
பார்த்தல்
2.
காது ..........உதவும்.
a)
கேட்க
b)
சுவைக்க
3.
இதன் தன்மை என்ன?
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
4.
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
a)
உணவு, காற்று, நீர், வசிப்பிடம்
b)
உணவு, நீர், சூரிய ஒளி, வசிப்பிடம்
5.
தொடுதல் மூலம் உணர முடியும் ?
a)
வாசனை
b)
சொரசொரப்பு
6.
தாவரங்களால் .......... முடியாது.
a)
நகர
b)
சுவாசிக்க
7.
அறிவியல் அறையினுள் ஆசிரியர் ...........நுழைய வேண்டும்.
a)
அனுமதியின்றி
b)
அனுமதியுடன்
8.
புலி .........பிராணி.
a)
உயிருள்ள
b)
உயிரற்ற
9.
மூக்கைக் கொண்டு ....... முடியும்.
a)
சுவைக்க
b)
முகர
10.
அறிவியல் அறையினுள் ............. அடிக்கக் கூடாது.
a)
அரட்டை
b)
படிக்க
100 %
