wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

விதை முளைவதற்கு நீர், ____________, மிதமான வெப்பம் ஆகியவை தேவை.

a)

காற்று

b)

நீர்

c)

மழை

2.

மேற்காணும் விதைகளின் மூலம் தாவரங்கள் ______________________________ செய்கின்றன.

a)

இனவிருத்தி

b)

உணவு

3.

விதைகளின் வேர் _____________ வளரும்

a)

மேல் நோக்கி

b)

கீழ் நோக்கி

4.

_______________, _________________ தொடர்ச்சியாக வளரும்.

a)

செடியும் , வேரும்

b)

துளிரும் , வேரும்

c)

விதையும் , துளிரும்

5.

விதையின் வளர்ச்சி தடைப்பட்டால் என்ன நிகழும் ?

a)

செடி செழிப்பாக வளரும்

b)

செடி செழிப்பாக வளராது

6.

மிளகாய் விதைகள் செழிப்பாக வளர தேவைப்படும் கூறுகள்.

a)

நீர், காற்று, மிதமான வெப்பம்

b)

நீர், காற்று

c)

காற்று, மிதமான வெப்பம்

7.

மேற்காணும் விதைகள் எவ்வாறு பரவுகின்றது

a)

மனிதன் , விலங்கு

b)

விலங்கு , காற்று

8.

விதைகள் பரவல் தடைப்பட்டால் என்ன ஏற்படும் ?

a)

மனிதனுக்கு உணவு கிடைக்காது

b)

தாவரங்கள் செழிப்பாக வளரும்

9.

செழிப்பான தர்பூசணி விதைகளை எப்படி கண்டறியலாம் ?

a)

விதைகளை நீரில் கலந்து, பின் மூழ்கிய விதைகளை எடுத்தல்

b)

விதைகளை வெயிலில் காய வைக்கலாம்

c)

கருப்பான விதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல்.

10.

விதையில்லாத ஒரு வகை மரத்தைத் தேர்வு செய்க.

a)

டுரியான் மரம்

b)

தென்னை

c)

மா மரம்