wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 13 அறிவியல் ஆ5 ஒளி விலகல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும் போது என்ன நிகழ்கிறது?

a)

நிழல்

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளி விலகல்

d)

ஒளி ஊடுருவல்

2.

ஒளி விலகலைக் குறிக்கும் படங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

படத்தில் ஒளி எந்த ஊடகத்தில் இருந்து எந்த ஊடகத்திற்கு ஊடுருவிச் செல்கிறது?

a)

காற்றிலிருந்து நீருக்கு

b)

காற்றிலிருந்து காற்றுக்கு

c)

நீரிலிருந்து நீருக்கு

4.

ஒளி விலகல் தன்மையால் எழுத்துகள் பெரியதாக தெரிகின்றன. எது தவறு?

a)
b)
c)
d)
5.

ஏன் மீன் தொட்டிக்குப் பின்புறம் உள்ள பூனையின் உடல் பகுதி பெரியதாக தெரிகின்றது?

a)

ஒளி காற்றிலிருந்து கண்ணாடி மற்றும் நீருக்குள் ஊடுருவும்போது விலகிச் செல்வதால்

b)

ஒளி காற்றிலிருந்து கண்ணாடி மற்றும் நீருக்குள் ஊடுருவும்போது பிரதிபலிப்பதால்

6.

ஒளியின் எத்தன்மை மூக்குக்கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது?

a)

ஒளி பிரதிபலிப்பு

b)

ஒளி விலகல்

c)

ஒளி தடைப்படுதல்

7.

ஒளி விலகிச் செல்வதால் மீனின் உருவ அளவில் காணப்படும் மாற்றம் என்ன?

a)

மீன் சிறியதாக காணப்படுகிறது.

b)

மீன் பெரியதாக காணப்படுகிறது.

c)

மீனின் உருவ அளவில் மாற்றமில்லை.

8.

பின்வருவனவற்றுள் எவை அன்றாட வாழ்வில் ஒளி விலகலைக் குறிக்கின்றன?

a)

நீருக்குள் கரண்டி வளைந்து காணப்படும்.

b)

நீச்சல் குளம் ஆழம் குறைவாகத் தோன்றும்.

c)

மரத்தின் பின்புறம் நிழல் தெரியும்.

d)

மீன் தொட்டியினுள் உள்ள மீன் பெரியதாகத் தெரியும்.

9.

பின்வருவனவற்றுள் எந்த கருவி ஒளி விலகல் அடிப்படையில் இயங்குகின்றது?

a)

உருப்பெருக்காடி

b)

நிலைக்கண்ணாடி

c)

வாகன பக்கவாட்டு கண்ணாடி

d)

பல் மருத்துவ கண்ணாடி

10.

உலகின் மின்சார வசதியற்ற சில பகுதிகளில் வீட்டினுள் ஒளி வீச நீர் நிரப்பிய புட்டி வீட்டின் கூறையின் மீது பொருத்தப்படுகிறது.

a)

சரி

b)

தவறு