Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 திருமூலர்
Total questions: 15
Worksheet time: 15mins
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
சரி
பிழை
அறிவியல் கருவியைத் தேர்ந்தெடுக
பின்வருவனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
வரைந்து காட்டுதல்
அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்தல்
உற்றறிதல்
படம்
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்படி உதவுகின்றன?
உயிர்வளியைத் தருகின்றன
நீர் கொடுக்கின்றன
பூக்கள் தருகின்றன
கீழ்க்காண்பவற்றுள் எது கறிவேப்பிலையின் பயன்?
உடலுக்கு வலிமை தரும்
வயிற்றுப் புண் தீர்க்கும்
கண் பார்வை சிறக்கும்
கிருமி நாசினி
பாட்டி காயம் பட்ட இடத்தில் மஞ்சள் பூசினார். ஏன்?
உடல் வனப்பு
கிருமி நாசினி
விரைவில் குணமாகும்
இந்த மூலிகைச் செடியின் பயன் என்ன?
கிருமி நாசினி
கண் பார்வை சிறக்கும்
ஞாபக சக்தியைக் கொடுக்கும்
குடலைச் சுத்தப்படுத்தும்
ஒரு விதை முளையிடுவதற்குத் தேவை என்ன?
நீர், காற்று, மிதமான வெப்பம்
நீர், காற்று, நெருப்பு
தாது உப்பு, நீர், காற்று
சூரிய ஒளி, தாது உப்பு, காற்று
ஒரு விதையில் முதலில் எந்தப் பகுதி வளரும்?
தளிர்
இலை
பூ
வேர்
குருவி _______________ முட்டையிடும்.
குறைவான
அதிகமான
மிதமான
நாய், பூனை, மாடு ஆகிய மிருகங்கள் _____________ போடும்.
முட்டையிடும்
குட்டிபோடும்
விலங்குகள் இனவிருத்தி செய்யாவிட்டால் என்ன நேரும் ?
விலங்குகள் உயிர்வாழும்
விலங்குகள் அழிந்துவிடும்
விலங்குகள் வளரும்
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை வளர்ச்சிப்படிநிலைகள் உள்ளன?
2
10
4
3
…....... செயற்கை ஒளி மூலமாகும்.
சூரியன்
மெழுகுவர்த்தி
மின்மினி பூச்சி
