Font size
Worksheetsகரையும் தன்மை (கலவை) Solubility - Mixture
Total questions: 10
Worksheet time: 6mins
பொருள்களை நீரில் கரண்டிக் கொண்டு _____________ வேகமாகக் கரைகின்றது.
கலக்கும்போது
கலக்காதபோது
பொருள்கள் __________ நீரில் குழாய் நீரை விட வேகமாகக் கரைகின்றன.
சூடான
குளிர்
சாதாரண
நீரில் ____________ அளவில் உள்ள பொருள்கள் ______________ உள்ள பொருள்களை விட விரைவில் கரைகின்றன.
சிறிய, பெரிய
பெரிய, சிறிய
பெரிய, பெரிய
சிறிய, சிறிய
இதில் எந்த நீரில் உப்பு சீக்கிரம் கரையும்?
குளிர்ந்த நீர்
குழாய் நீர்
சுடுநீர்
தேரீர்
பொருள்களை நீரில் சீக்கிரம் கரைக்க நாம்...
குவளையைக் குழுக்க வேண்டும்.
குவளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
கரண்டிக் கொண்டு கலக்க வேண்டும்.
இதில் எந்த படம் நீரில் உப்பு சீக்கிரம் கரைவதற்கான வழியைக் காண்பிக்கின்றது.
பூவரசன் கலக்கிய தேநீரில் சீனி போட்டும் தேநீர் இனிப்பாக இல்லை. பூவரசன் என்ன செய்தால் அத்தண்ணீர் இனிப்பாகும்?
தேநீரில் நிறைய சீனி சேர்க்க வேண்டும்.
தேநீரை ஆறவைக்க வேண்டும்
தேநீரை கரண்டிக் கொண்டு கலக்க வேண்டும்.
கந்தன் காப்பியை நன்கு கலக்கியப் பின்பும் நேரீர் இனிப்பாக இல்லை. இதற்கு என்ன காரணம்?
நெகிழிக் கரண்டியில் கலக்கவில்லை.
சீனியின் அளவு சிறியதாக இருக்கின்றது.
சீனியின் அளவுப் பெரியதாக இருக்கின்றது.
காப்பி சுடுநீரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருள்களை நீரில் விரைவில் கரைக்கும் வழிகள் யாவை?
சூடுநீரில் கரைப்பது
கரண்டிக் கொண்டு கலக்குவது
குளிர்நீரில் கரைப்பது
சிறிய அளவில் சேர்ப்பது
அமுதா தேநீர் கலக்க முடிவுச் செய்தாள். அவள் எந்த முறைகளைக் கையாண்டால் தேநீர் தகுந்த இனிப்புடன் இருக்கும்?
கற்கண்டு பயன்படுத்த வேண்டும்
சுடுநீரில் தேநீர் உருவாக்க வேண்டும்
தேநீரை நன்கு கரண்டிக் கொண்டு கலக்க வேண்டும்.
சிறிய அளவிலான அல்லது தூள் போன்ற சீனி பயன்படுத்த வேண்டும்.
