wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம் ஆகும்.

b)

விண்வெளியில் தோன்றும் நட்சத்திரங்கள் ஆகும்.

c)

வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள் ஆகும்.

2.

நம் விண்வெளியில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன?

a)

நூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள்.

b)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள்.

c)

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்.

3.

ஏன் விண்மீன் குழுமம் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதில்லை?

a)

பூமி தன் அச்சில் சுழலுவதால்.

b)

பூமி சுழலாமல் இருப்பதால்.

c)

பூமி வடக்கே சுழலுவதால்.

4.

எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக விண்மீன்கள் செயற்கையான குழுமங்களாகப் பிரிக்கப்பட்டன?

a)

3000 ஆண்டுகளுக்கும் மேலாக

b)

2000 ஆண்டுகளுக்கும் மேலாக

c)

2500 ஆண்டுகளுக்கும் மேலாக

5.

இது எவ்வித விண்மீன் குழுமத்தை குறிக்கின்றது?

(கையில் கேடயம்,கத்தி வைத்திருக்கும் வேடனைப்போல் தோற்றமளிக்கும்)

a)

சிலுவை(விண்மீன் குழுமம்)

b)

படகு (விண்மீன் குழுமம்)

c)

வேடன் (விண்மீன் குழுமம்)

6.

-(விண்மீன் குழுமத்தில் மிகச் சிறியது)

-(விண்வெளியில் தென் திசையில் காண முடியும்)

*மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை எந்த விண்மீன் குழுமத்தைக் குறிக்கிறது?

a)

தேள் (விண்மீன் குழுமம்)

b)

வேடன் (விண்மீன் குழுமம்)

c)

சிலுவை (விண்மீன் குழுமம்)

7.

1929-ஆம் ஆண்டு உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் (International Astronomical Union)விண்வெளியில் எத்தனை விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டது?

a)

88 விண்மீன் குழுமங்கள்

b)

87 விண்மீன் குழுமங்கள்

c)

86 விண்மீன் குழுமங்கள்

8.

நம் முன்னோர்கள் விண்மீன் குழுமங்களைக் கொண்டு

--------------------------------------------

விவசாயம் செய்தனர்.

a)

வாரத்தைக் கணக்கிட்டு

b)

வருடத்தைக் கணக்கிட்டு

c)

மாதத்தைக் கணக்கிட்டு

9.

வேடன் விண்மீன் குழுமம் விண்வெளியின் வடதிசையில் இருப்பதைக் கண்டு எக்காலத்தைக் கண்டு கொண்டனர்?

a)

கோடைக் காலத்தை

b)

குளிர்க் காலத்தை

c)

இறந்தக் காலத்தை

10.

விண்மீன் குழுமத்தின் பயன்கள் என்ன?

a)

மழையை கணிக்கவும் நீரை சேமிக்கவும்.

b)

திசையை அறியவும் விவசாயத்தை தொடங்கவும் முடிக்கவும்.

c)

திசையை அறியவும் விமானத்தை செலுத்தவும்.