Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1 ஆக்கம் திருமதி செ.ஜெயந்தி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்புலன்கள் எத்தனை உண்டு?

a)

4

b)

6

c)

5

d)

2

2.

கண்கள் எதற்கு உதவும்?

a)

கேட்க

b)

பார்க்க

c)

ருசிக்க

d)

தொட

3.

டுரியான் பழத்தின் சுவையை அறிய எந்த புலனை பயன்படுத்துவோம்?

a)

காது

b)

நாக்கு

c)

கை

d)

கண்

4.

ராணி ரோஜா மலரை மூக்கால் --------------------------.

a)

பார்த்தாள்

b)

சுவைத்தாள்

c)

நுகர்ந்தாள்

5.

விமலா தன் ......................... தீயில் பட்டவுடன் உடனே எடுத்தாள்.

a)

மூக்கை

b)

வாயை

c)

கையை

6.

பாட்டி தன் கண் பார்வையை சரிபடுத்த ------------------ அணிந்தார்.

a)

கண் மை

b)

மூக்குத்தி

c)

மூக்குக் கண்ணாடி

7.

தொடுதல் மூலம் உணர முடியும் ?

a)

வாசனை

b)

சொரசொரப்பு

c)

வண்ணம்

8.

மூக்கைக் கொண்டு ....... முடியும்.

a)

சுவைக்க

b)

முகர

9.

காது ..........உதவும்.

a)

சுவைக்க

b)

நுகர

c)

கேட்க

10.

எது ஐம்புலன்களில் அடங்கவில்லை?

a)

கால்

b)

கண்

c)

மூக்கு