Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அறிவியல் செயற்பாங்குத் திறன் யாது?
a)
வரைதல்
b)
குறிப்பெடுத்தல்
c)
உற்றறிதல்
2.
உற்றறிதலில் ஒன்றைத் தெரிவு செய்க.
a)
இரசித்தல்
b)
சாப்பிடுதல்
c)
எழுதுதல்
d)
முகர்தல்
3.
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
a)
சரி
b)
தவறு
4.
அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
a)
சரி
b)
தவறு
5.
அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.
a)
தவறு
b)
சரி
6.
ஐம்புலன்களில் ஒன்று.....
a)
காது
b)
கால்
c)
தோள் பட்டை
d)
தொடை
7.
அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடு.
a)
ஆசிரியர் அனுமதியின்றி செயல்படுதல்
b)
அறிவியல் கருவிகளை எடுத்து செல்லுதல்
c)
அறிவியல் அறையில் உண்ணுதல்.
d)
அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.
8.
அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.
a)
ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் அறைக்குள் நுழைதல்.
b)
ஆராய்வு மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.
c)
ஆசிரியரின் கட்டளைக்கேற்ப ஆய்வை மேற்கொள்ளுல்.
100 %
