wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் திறன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிவியல் செயற்பாங்கின் முதல் திறன்.

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

அளவெடுத்தல்: எண்களைப் பயன்படுத்துதல்.

d)

தொடர்பு கொள்ளுதல்

2.

படத்துடன் தொடர்புடைய உற்றறிதலைத் தெரிவு செய்க.

a)

தொடுதல்

b)

நுகர்தல்

c)

சுவைத்தல்

d)

கேட்டல்

3.

ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பது ________________________ ஆகும்.

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

அளவெடுத்தல்

4.

விலங்குகளின் தவறான வகைப்படுத்துதலைத் தெரிவு செய்க.

a)

நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை

b)

காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள்

c)

தாவர உண்ணி, மாமிச உண்ணி

d)

இரு கண்கள், ஒரு கண்

5.

__________________________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.

a)

அளவெடுப்பதற்குப்

b)

உற்றறிதலுக்குப்

c)

தொடர்பு கொள்வதற்குப்

d)

வகைப்படுத்துவதற்குப்

6.

சாலையின் நீளத்தை அளக்க _______________பயன்படும்.

a)

நிறுத்தமைவுக் கடிகாரம்

b)

அளவு நாடா

c)

நிறுவை

d)

வெப்பமானி

7.

10 வயது அமுதனின் எடையைத் தெரிவு செய்க.

a)

2.5 kg

b)

10 kg

c)

25 kg

d)

40 kg

8.

அட்டவணையைக் கொண்டு _________________ உருவாக்க முடியும்.

a)

சின்னத்தை

b)

குறிவரைவை

c)

சுவரொட்டியை

d)

படத்தை

9.

நாம் பயிலும் பள்ளியை நமது பள்ளி ________________கொண்டு அறியலாம்.

a)

சின்னத்தைக்

b)

குறிவரைவைக்

c)

சுவரொட்டியைக்

d)

படத்தைக்

10.

அறிஞர்களின் கருத்துகளைப் பள்ளிச் சுவர்களில் எடுத்துக் காட்டுவது ____________________ ஆகும்.

a)

சின்னம்

b)

குறிவரைவு

c)

சுவரொட்டி

d)

படம்