Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 15
Worksheet time: 10mins
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ____________ ஆகும்.
சுத்தம்
அளவெடுப்பது
வகைப்படுத்துதல்
அறிவியம் அறை விதிமுறைகளைப் பின்பற்றுவதால் ____________________________.
அறிவு வளரும்
நல்ல பெயர் கிடைக்கும்
ஆபத்தைத் தவிர்க்கலாம்
அறிவியல் அறையில் _________________.
பாடலாம்
ஓடலாம்
நடக்கலாம்
மனிதனின் இனப்பெருக்க முறை எது?
முட்டை இடுதல்
குட்டி போடுதல்
குழந்தையை ஈன்றல்
இச்சிறுமியின் எடை என்ன?
13 kg
45 kg
77 kg
இவரின் எடை என்ன?
13 kg
55 kg
77 kg
இவரின் எடை என்ன?
13 kg
55 kg
77 kg
இவரின் வயது என்ன?
2 மாதம்
1 வயது
10 வயது
மனிதன் வளரும் பொழுது அவன் உருவளவு _____________________.
அதிகரிக்கும்
குறையும்
எந்த மாற்றமும் இருக்காது
பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடு.
முடியின் நிறம்
முடியின் வகை
பேசும் தொணி
பரம்பரைக் கூறுகள் _______________________ வரும்.
அண்டை அயலாரிடமிருந்து
பெற்றோரிடமிருந்து
நண்பர்களிடமிருந்து
கோழி _____________________ இடும்.
அதிகமான முட்டை
குறைவான முட்டை
குட்டி
எந்த மிருகம் குறைவான குட்டி போடும்?
எலி
யானை
முயல்
தவளை எவ்வாறு இனவிருத்தி செய்யும்?
அதிகமான குட்டி போடும்
அதிகமான முட்டை இடும்
குறைவாக குட்டி போடும்
வண்ணத்துப்பூச்சி முட்டையிலிருந்து _____________________ வரும்.
குட்டி
முட்டை
கம்பளிப்புழு
