Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அறிவியல் அறையில் _______ கூடாது
a)
உண்ணலாம்
b)
உண்ணக்
2.
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
a)
உற்றறிதல்
b)
ஊகித்தல்
3.
___________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்
a)
அளவெடுப்பதற்கு
b)
வரைவதற்கு
4.
பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் _____________ வேண்டும்.
a)
குப்பையில் போட
b)
சுத்தம் செய்ய
5.
ஒற்றுமை , வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ________ஆகும்.
a)
தொடர்பு கொள்ளுதல்
b)
வகைப்படுத்துதல்
6.
அறிவியல் செயற்பாங்கின் முதல் திறன்.
a)
அனுமானித்தல்
b)
உற்றறிதல்
7.
இரசாயனப் பொருள்களைச் சுவைத்து , முகர்ந்து ___________.
a)
பார்க்கக் கூடாது
b)
பார்க்கலாம்.
8.
குழந்தைகள் வளர வளர அவர்களின் எடை கூடும்.
a)
சரி
b)
தவறு
9.
நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உயரம் குறையும்.
a)
தவறு
b)
சரி
10.
மனிதன் வளரும் பொழுது அவன் உருவளவு _____________.
a)
எந்த மாற்றமும் இருக்காது
b)
குறையும்
c)
அதிகரிக்கும்
100 %
