wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் ஆண்டு 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரம் அடிப்படைத் தேவைகள்

a)

காற்று

b)

உயிர்வளி

2.

தாவரம் வளர_______________தேவை

a)

நீர்,காற்று,மிதமான வெப்பம்

b)

சூரிய ஒளி,நீர்,உரம்,காற்று

3.

தாவரம் முளையிட தேவையானவை எவை?

a)

நீர்,காற்று,மிதமான வெப்பம்

b)

நீர்,காற்று,சூரிய ஒளி ,தாது உப்பு

4.

நாம் சுவாசிக்க தாவரம் ___________ கொடுக்கிறது

a)

உயிர்வளி

b)

கரிவளி

5.

செடி செழிப்பாக வளர __________தேவை.

a)

தாது உப்பு

b)

காற்று

6.

செடி வளரும் போது தண்டின் சுற்றளவு

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

7.

செடியின் வேர்___________நோக்கி வளரும்

a)

மேல்

b)

கீழ்

8.

தாவரத்தின் துளிர் ______________வளரும்

a)

மேல்

b)

கீழ்

9.

விதையின் வளர்ச்சி தடைப்பட்டால் என்ன நிகழும்?

a)

இறந்துவிடும்

b)

போராடும்