wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆ4-அறிவியல் அறை விதிமுறைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிவியல் அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். ஒன்றைத் தவிர ,

a)

ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே செல்லுதல்.

b)

நண்பர்களுடன் விளையாடுதல்.

c)

வெளியே வெல்லும் முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.

d)

விபத்துக்களை உடனே ஆசிரியரிடம் தெரிவித்தல்.

2.

கேள்வி எண் 3 மற்றும் 4, கீழ்க்காணும் படத்தைத் தொடர்பானது.


படம், பரிசோதனையில் போது மாணவனின் கைவிரலில் ஏற்பட்டது காயத்தை காட்டிகிறது. மாணவன் மேற்கொள்ள நடடிக்கை என்ன?

a)

கையைச் சுத்தமாக கழுவ வேண்டும்

b)

முடனடியாக அறிவியல் ஆசிரியரிடம் கூற வேண்டும்

c)

நடந்ததை தலைமையாசிரியரிடம் சொல்ல வேண்டும்

d)

மெல்லிழைத்தாளைக் கொண்டு துடைக்க வேண்டும்

3.

அறிவியல் அறையை எப்பொழுதும் சுத்தமாகவும் முறையாகவும் வைத்துக் கொள்ளும் அவசியம் என்ன்?

a)

மாணவர்களின் வசிதிக்காக

b)

பொருள்கள் காணா போகாமல் இருக்க

c)

காயங்கள் ஏற்படாமல் இருக்க

d)

மாணவர்கள் அங்கு சாப்பிடுவதற்காக

4.

படம், அறிவியல் அறையில் நடக்கும் ஒரு சூழாலைக் காட்டுகிறதுய். அநத மாணவன் செய்த தவறு என்ன?

a)

கையுறை அணியாதது

b)

தீப்பெட்டியைப் பயன்படுத்தாது

c)

கண் கண்ணாடி அணியாதது

d)

இன்னும் அருகில் செல்லாதது

5.

கீழ்க்காணும் எந்தப் பொருள்களீல் இரசாயனத் திரவம் உடலில் படமால் இருப்பதிலிருந்துத் தடுக்கிறது

a)

மூக்கு கண்ணாடி

b)

முக கவசம்

c)

கையுரை

d)

ஆய்வுக்கூட மேலணி

6.

அறிவியல் அறையில் கொண்டு செல்லக் கூடாதப் பொருள்த் தெரிவு செய்க.

a)

புத்தகம்

b)

கத்திரிக்கோல்

c)

பென்சில்

d)

உணவு

7.

சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.


மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்.

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

8.

கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்புப் படுத்துதல்

c)

மதிப்பீடு செய்தல்

d)

பரிசோதனை செய்தல்

9.

இக்கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

10.

ஆய்வில் தற்சார்பு மாறி யாது ?

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு