NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மாணவர்கள் எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல், சுவைத்தல், தொடுதல், முகர்தல், கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டுவர்.
a)
ஊகித்தல்
b)
உற்றறிதல்
c)
வகைப்படுத்துதல்
d)
முன் அனுமானம்
2.
மேல்க்காணும் படம் எந்த உறுப்பைக் காட்டுகிறது?
a)
தோல்
b)
சிறுநீரகம்
c)
நுரையீரல்
d)
மலம்
3.
தாவரத்தின் தளிர் எந்த தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறது ?
a)
b)
c)
4.
படம், ஓர் கழிவை அகற்றும் உறுப்பைக் காட்டுகிறது. இவ்வுறுப்பு வெளியேற்றும் கழிவு என்ன ?
a)
வியர்வை
b)
மலம்
c)
கரிவளி
d)
சிறுநீர்
5.
இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?
a)
b)
c)
d)
Reset
