Worksheetsவிதிமுறைகள்
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அறிவியல் அறையில் ____________ கூடாது.
a)
உண்ணக்
b)
படிக்கக்
c)
அறிவியல் பரிசோதனை
d)
அமரக்
2.
ஆசிரியர் _____________ பின்பற்றவும்.
a)
ஆசைகளைப்
b)
கட்டளைகளைப்
c)
வினாக்களைப்
d)
விருப்பங்களை
3.
_________________ நிற்கவும்.
a)
நேராக
b)
குழுவாக
c)
வரிசையாக
d)
நண்பரோடு
4.
நாற்காலிகளை _______________ வைக்கவும்.
a)
வெளியே
b)
கலைத்து
c)
நகர்த்தி
d)
அடுக்கி
5.
________________ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
a)
சத்தமாக
b)
அமைதியாக
c)
விளையாட்டாக
d)
எழுந்து
6.
குப்பைகளைக் _________________ போடவும்.
a)
குப்பைத் தொட்டியில்
b)
நெகிழியில்
c)
மேசையில்
d)
புத்தகப்பையில்
100 %
