wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் செயற்பாங்குத் திறன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தல்

2.

கீழ்க்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம் ?

a)

மூக்கு

b)

கண்

c)

காது

3.

பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கு ஏற்பப் பிரித்தல்.

a)

ஊகித்தல்

b)

அளவெடுத்தல்

c)

வகைப்படுத்துதல்

4.

கீழ்க்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் திறனைத் தெரிவு செய்க.

a)

வகைப்படுத்துதல்

b)

உற்றறிதல்

c)

தொடர்பு கொள்ளுதல்

5.

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம் ?

a)

விலங்குகளின் உணவு முறைகள்

b)

உருவ அமைப்பு

c)

விலங்குகளின் தோல் நிறம்

6.

படத்தில் உற்றறிந்ததைத் தெரிவு செய்க.

a)

கனத்த மழை பெய்கிறது

b)

சிறுவனால் நடக்க இயலவில்லை

c)

கடும் வெயிலால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது

7.

தாவரத்தின் நிலையை உற்றறிந்து தேர்ந்தெடு.

a)

வாடியுள்ளது

b)

செழிப்பாக உள்ளது

8.

படத்தில் காணப்படும் உணவு பொருளின் சுவையை உற்றறிந்து தேர்ந்தெடு.

a)

புளிப்பு

b)

இனிப்பு

9.

உயரத்தை அளக்க பயன்படுத்தும் கருவிகளைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
10.

ஏற்ற ஊகித்தலை எழுதுக.

a)

செடி வளருகின்றது

b)

செடி வளரவில்லை