wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பூக்காதத் தாவரம் எது?

a)

மாமரம்

b)

செம்பருத்திச் செடி

c)

மிளகாய்ச் செடி

d)

காசுப் பெரணி

2.

உயிரினம் உயிர் வாழத் தேவையானவை யாவை?

a)

நீர்

b)

காற்று

c)

பர்கர்

d)

வீடு/ வசிப்பிடம்

3.

ஒரு பொருளின்மதிப்பையும் அளவையும் நிர்ணயிக்க ___________ தேவைப்படுகிறது.

a)

அளவு முறை

b)

அழகு

c)

எடை

d)

நீளம்

4.

தொடர்பு கொள்ளுதல் நான்கு வகை. அவை யாவை?

a)

சின்னம்

b)

அட்டவணை

c)

சுவரொட்டி

d)

ஓடுதல்

e)

குறிவரைவு

5.

படம் காட்டும் அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

வகைப்படுத்துதல்

b)

அளவெடுத்தல்

c)

உற்றறிதல்

d)

தொடர்பு கொள்ளுதல்

6.

படம் காட்டும் அறிவியல் செயற்பாங்கு எது?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

அளவெடுத்தல்; எண்களைப் பயன்படுத்துதல்

d)

தொடர்பு கொள்ளுதல்

7.

அறிவியல் அறையில் _______________

a)

ஓடக் கூடாது

b)

சாப்பிடலாம்

c)

ஆசிரியர் இல்லாமல் போகலாம்

d)

சத்தம் போடலாம்

8.

அறிவியல் அறையில் ___________

a)

ஆசிரியரின் கட்டளைப் பின்பற்றக்கூடாது

b)

ஆசிரியரின் கட்டளைப் பின்பற்ற வேண்டும்

c)

குப்பைப் போட வேண்டும்

d)

குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

9.

நாற்காலிகளை ____________

a)

தள்ளி விட வேண்டும்

b)

வைத்து விளையாட வேண்டும்

c)

முறையாக அடுக்கி வைக்க வேண்டும்

10.

வகுப்பறைக்குச் செல்லும் முன் அறிவியல் அறையில் ________

a)

நாற்காலிகளை அடுக்கி வைக்க வேண்டும்

b)

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் இட வேண்டும்

c)

விளக்குகளை அணைக்கக் கூடாது

d)

வரிசையில் நின்று வகுப்பறைக்குத் திரும்ப வேண்டும்