NEW
Font size
Worksheetsஆண்டு 3/4 அறிவியல் புதிர்ப்போட்டி 2024
Total questions: 10
Worksheet time: 10mins
படம், மனிதன் பல் வகைகளுள் ஒன்றைக் குறிக்கின்றது.
இந்த வகை பல்லின் பயன் என்ன ?
உணவைக் கிழிக்க
உணவை வெட்ட
உணவை அரைக்க
உணவை நொறுக்க
ஒருவருக்கு ______________ நிரந்தரப் பற்கள் உள்ளன.
20
28
32
22
பற்களைச் சொத்தையாக்கும் உணவு வகை யாது ?
இனிப்பு
கசப்பு
புளிப்பு
துவர்ப்பு
கீழ்க்காணும் உணவுப் பாதையைப் பூர்த்திச் செய்க.
வாய் → உணவுக்குழாய் → .......................................... → சிறுகுடல் → பெருங்குடல் → மலவாய்
இருதயம்
இறைப்பை
பல்
உணவுக்குழாய்
உணவு கூம்பகத்தில் மிகக் குறைவாக நாம் உண்ண வேண்டிய உணவு எது?
கொழுப்புச்சத்து
தாதுச்சத்து
புரதச்சத்து
மாவுச்சத்து
l அகன்ற தட்டையான பற்களைக் கொண்டிருக்கும்
l உணவைக் கடிக்க மற்றும் அரைக்க முடியும்
l தாவரங்களை மட்டுமே உண்ணும்
கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு ஏற்ற விலங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மான், சிங்கம், குரங்கு
ஆடு, முயல், ஒட்டகம்
எறும்பு, பூனை, கரடி
நரி, சிங்கம், கழுகு
கொடுக்கப்பட்ட தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.
வெட்டுத்துண்டு
இலைவேர்
விதை
சிதல்விதை
l சதுர மில்லி மீட்டர்
l சதுர செண்டி மீட்டர்
l சதுர மீட்டர்
l சதுர கிலோ மீட்டர்
கொடுக்கப்பட்ட மெட்ரிக் முறை எதை அளவிடுவதைக் குறிக்கின்றது?
பொருளின் பரப்பளவு
பொருளின் கொள்ளளவு
நீரின் கொள்ளளவு
பொருளின் பாரம்
கொடுக்கப்பட்ட படம் முட்டையின் அடர்த்தி தன்மையைக் குறிக்கின்றது.
முட்டை நீரில் மிதக்கச் செய்ய எந்தப் பொருளைச் சேர்க்க வேண்டும்?
எண்ணெய்
சீனி
மணல்
உப்பு
சூரியனுக்கு மிக தொலைவில் அமைந்திருக்கும் கோள் எது?
புதன்
வியாழன்
நிருதி
வருணன்
