Font size
Worksheetsவிலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு
Total questions: 12
Worksheet time: 6mins
மேற்காணும் விலங்கைப் போல தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு விலங்கின் நடவடிக்கையைக் காட்டுகிறது.
மான்
காண்டா மிருகம்
முதலை
குதிரை
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டை
முட்டை இடும் பிராணிகளின் நீடுநிளவலை பற்றி எது தவறான கூற்று
கடலாமை மணலில் குழி தோண்டி முட்டையிட்டு மறைத்து வைக்கும்
முதலை முட்டையிட்டு முட்டை இருக்கும் இடத்தைப் பாதுகாக்கும்
வெட்டுகிளி மண்ணுக்குள் முட்டையிடும்
மீன் இறால், கொசு போன்ற விலங்குகள் போன்ற விலங்குகள் குறைவான முட்டையிடும்
விலங்குகளின் சிறப்புத் தன்மைகளை தேர்ந்தெடுக
இடுக்கி
கூரிய நகம்
கொம்பு
உடலை சுருட்டிக் கொள்ளுதல்.
துர்நாற்றத்தை வெளியேற்றும் பிராணியினை தேர்ந்தெடுக
பச்சோந்தி
புனுகு பூனை
இராட்சச கனவாய்
கரப்பான் பூச்சி
தடித்த உரோமம் காற்றைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதன்வழி உடலிலிருந்து வெப்பம் வெளியேறுவது குறைகின்றது
குளிரிலிருந்து தப்ப வெப்பமான பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன
இவற்றில் எவை முட்டையிடும் விலங்குகளின் நீடுநிலவலை பற்றி தவறான கூற்று
பல்லியும் கரப்பான்பூச்சியும் மறைவான இடத்தில் முட்டையிடும்
வெட்டுக்கிளி மண்ணுக்குள் முட்டையிடும்
நத்தை கற்களின் இடுக்கில் முட்டையிடும்.
கடலாமை கூண்டில் முட்டை இட்டு மறைத்து வைக்கும்
இவற்றில் எது உற்பத்தியாளர்
உணவுச் சங்கிலியில் அம்புக்குறி
-------> எதனை உணர்த்துகிறது
இதனால் உண்ணப்படுகிறது
அவற்றை உண்ணுகிறது
அதனால் உண்ணப்படுகிறது
அது உண்டது
தாவரங்கள் மற்றும் பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் ______________ எனப்படுகின்றன
உற்பத்தியாளர்
பயனிட்டாளர்
உரிமையாளர்
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்டுள்ள உணவுத் தொடர்பை _______________ என்று அழைப்பர்
இயற்கை சமநிலை
உணவு வலை
உணவு சங்கிலி
உணவு குலுக்கல்
