NEW
Font size
S
M
L
XL
WorksheetsSN
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.முதலைக்குப் பல் எங்கு உள்ளது?
a)
வாய்
b)
மூக்கு
c)
உடல்
2.
2.உலகில் மிகப் பெரிய விலங்கு எது?
a)
யானை
b)
திமிங்கலம்
c)
ஒட்டகச்சிவிங்கி
3.
3.நின்றபடி தூங்கும் விலங்கு எது?
a)
மாடு
b)
குதிரை
c)
ஒட்டகம்
4.
4.மனிதனைப் போல் அழும் விலங்கு எது?
a)
குரங்கு
b)
கரடி
c)
பறவை
5.
5.எந்தப் பறவையின் முட்டை பெரியது
a)
கழுகு
b)
நெருப்புக்கோழி
c)
கோழி
6.
6.தும்பிக்கைக் கொண்ட விலங்கு எது?
a)
முதலை
b)
யானை
c)
ஒட்டகம்
7.
7.மனிதன் வாழும் கிரகம் எது?
a)
பூமி
b)
சூரியன்
c)
நிலா
8.
8.கோழி எவ்வாறு தன் இனத்தைப் பெருக்குகிறது?
a)
குட்டிப் போட்டு
b)
முட்டை இட்டு
c)
பாலூட்டி
9.
9.அதிகமான முட்டை இடும் விலங்கு எது?
a)
தவளை
b)
கோழி
c)
கழுகு
10.
10.தாவரத்தின் அடிப்படை தேவை எது?
a)
ஜாடி
b)
மண்
c)
நீர்
Reset
