wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எந்திரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. படம் 2, ஒரு எளிய எந்திரத்தைக் காட்டுகிறது.

மேற்காணும் எளிய எந்திரத்தின் பயன் என்ன?

a)

பொருளை வெட்ட உதவுகிறது.

b)

பொருளை தூக்க உதவுகிறது.

c)

வேகத்தை மாற்ற உதவுகிறது

d)

பளுவை நகர்த்த உதவுகிறது.

2.

2. கீழ்க்காணும் பொருளில் உள்ள எளிய எந்திரங்கள் யாவை?

a)

நெம்புகோல், ஆப்பு

b)

நெம்புகோல், சாய்தளம்

c)

திருகாணி, ஆப்பு

d)

நெம்புகோல், சக்கரமும் இருசும்

3.

3. ஆப்பு ஒரு பொருளில் எவ்வாறு செயல்படுகிறது?

a)

பளுவை சுலபமாக தூக்க உதவுகிறது.

b)

பொருளின் திசையை மாற்ற

உதவுகிறது.

c)

பொருளை விரைவாக வெட்ட உதவுகிறது.

d)

பொருள்களை மேலே கொண்டு செல்ல உதவுகிறது.

4.

4. படம் 3, மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைக் காட்டுகிறது.

அவனது பள்ளி புத்தகப்பையில் உள்ள எளிய எந்திரங்கள் யாவை?

a)

கப்பி, பற்கக்கரம்

b)

ஆப்பு, சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல், சக்கரமும் இருசும்

d)

கப்பி, நெம்புகோல்

5.

5. மோகன் நான்காவது மாடிக்கு தன் புத்தகப்பைச் சுலபமாக கொண்டு செல்ல விரும்பினான். அவன் எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்தலாம்?

a)

ஆப்பு

b)

நெம்புகோல்

c)

கப்பி

d)

சக்கரமும் இருசும்

6.

6. கீழ்க்காணும் படம் ஒரு பாக்கு வெட்டியைக்

காட்டுகிறது .

பாக்கு வெட்டி எந்த வகை நெம்புகோல்?

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

d)

ஆதாரதானம்

7.

8. பின்வருவனவற்றுள் எது எளிய எந்திரங்களின் நன்மை அல்ல?

a)

வேலைகளைச் சுலபமாக்குகிறது

b)

வேலைக்கான நேரத்தைக் குறைக்கிறது

c)

கூட்டு எந்திரங்களை உருவாக்குகிறது.

d)

சக்தியின் தேவையை அதிகரிக்கிறது

8.

8. இரண்டு பொருள்களை இணைப்பதற்குப் பயன்படும் எளிய எந்திரம் எது?

a)

ஆப்பு

b)

திருகாணி

c)

சாய்தளம்

d)

நெம்புகோல்

9.

9. படம் 2, ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது.

படத்தில் காணப்படும் எளிய எந்திரம் ______

a)

கப்பி

b)

திருகாணி

c)

நெம்புகோல்

d)

சக்கரமும் இருசும்

10.

10. கீழ்க்காணும்  பொருளில் உள்ள  எளிய எந்திரம் எது?

a)

பற்சக்கரம்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

நெம்புகோல்