NEW
Font size
WorksheetsRangsangan Sains Tahun 4 (M.THILAGAWATIY MGK)
Total questions: 14
Worksheet time: 10mins
ஏன் தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
அடிப்படைத் தேவைகளைப் பெற
தன் இனத்தை அதிகரிக்க
உணவு தயாரிக்க
கரிவளியைப் பெற
ஓரு மூடப்பட்ட அறையில் செடி ஒன்று பாசியில் வைக்கப்பட்டிருந்த்து. படத்தில் உள்ளது போல் சன்னல் மட்டும் திறந்து இருந்தது. உன் உற்றறிதலுக்கான ஊகம் என்ன?
தாவரம் செழித்து வளர காற்று தேவை.
தாவரம் செழித்து வளர சூரிய ஒளி தேவை.
தாவரம் செழித்து வளர உரம் தேவை.
தாவரம் செழித்து வளர உரம் தேவை.
அந்த் தாவரத்தின் இலைகளை விரல்களால் தொடும் போது என்ன நிகழும்?
அந்தத் தாவரத்தின் இலை கீழே கொட்டும்.
அந்தத் தாவரத்தின் இலை காய்ந்து விடும்.
அந்தத் தாவரத்தின் இலை மூடிக்கொள்ளும்-
அந்தத் தாவரத்தின் இலை துர்நாற்றத்தை வெளியிடும்
பின்வருவனவற்றுள் தாவரத்தின் வேர் எந்த தூண்டலுக்கு துலங்கினறன?
நீர் மற்றும் புவி ஈர்ப்புச் சக்தி
சூரிய ஒளி மற்றும் புவி ஈர்ப்புச் சக்தி
காற்று மற்றும் இடைவெளி
தொடும் தூண்டல் மற்றும் புவி ஈர்ப்புச் சக்தி
தாவரத்தின் பாகங்கள் அனைத்தும் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன. ஒன்றைத்தவிர.
தளிர்
பூக்கள்
வேர
இலை
படம் ஓர் ஆராய்வின் போது இரண்டு வாரங்கள் அப்படியே விடப்பட்ட தாவரத்தைக் காட்டுகிறது. அத்தாவரத்தின் வேர் மற்றும் தளிரின் தூண்டலைக் குறிப்பிடுக.
வேர் : தொடும் தூண்டல்
தளிர்: நீர்
வேர் : புவி ஈர்ப்புச் சக்தி
தளிர்: நீர்
வேர் : புவி ஈர்ப்புச் சக்தி
தளிர்: சூரிய ஒளி
வேர் : புவி ஈர்ப்புச் சக்தி :
தளிர்: தொடும் தூண்டல்
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி, ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை, தொட்டாற்சிணுங்கி
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும். இத்தாவரத்தின் வேர் ஏன் நீளமாக வளர்கின்றன் ?
தாவரத்தின் இடைவெளியை அதிகரிக்க
சூரிய ஒளியைப் பெறுவதற்காக
பலத்தக் காற்றின் போது கீழே சாயாமல் இருக்க
பூமியின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரைப் பெற்
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
மேலே தொங்க விடப்பட்ட தாவரத்தின் வேர் ஏன் கீழ் நோக்கி வளர்கிறது?
தாவரத்தின் வேர் தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் வேர் புவி ஈர்ப்புச் சக்தியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் வேர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
