wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மின்சாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எவை மின்சக்தியின் மூலங்கள் ஆகும்?

a)

உலர் மின்கலன்

b)

விசை

c)

சூரிய மின்கலம்

d)

மின்குமிழ்

e)

மின் சேமக்கலம்

2.

1. ஓர் எளிய மின்சுற்றில்______, ________, _______, __________ இருக்கும்.

a)

உலர் மின்கலம்

b)

விசை

c)

மின்குமிழ்

d)

மின்னாக்கி

e)

மின்கம்பி

3.

இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

a)

மின்கம்பி

b)

மின்கலன்

4.

இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

a)

மின்கலன்

b)

மின்குமிழ்

5.

இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

a)

மின் விசை

b)

மின்கம்பி

6.

இப்படம் எந்த மின்சுற்றைக் குறிக்கிறது?

a)

தொடர் மின்சுற்று

b)

இணைக்கோடு மின்சுற்று

7.

இப்படத்திற்கு ஏற்ற சரியான குறீயீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
8.

இப்படத்திற்கு ஏற்ற சரியான குறீயீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
9.

_______ கைகளோடு மின்விசையைத் தொடக் கூடாது.

a)

காய்ந்த

b)

ஈரக்

10.

_________மின்பொருத்தியில் பல மின்செருகிகளைப் பொருத்தக் கூடாது.

a)

ஒரே

b)

பல