Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 (மா.திலகவதி MGK)
Total questions: 10
Worksheet time: 7mins
ஒளிச்சேர்க்கை நடைபெற என்ன தேவை?
நீர், கரிவளி
நீர், கரிவளி, பச்சையம் சூரிய ஒளி
கரிவளி, பச்சையம் சூரிய ஒளி
நீர், கரிவளி, பச்சையம்
ஒரு வாரத்திற்கு பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
நீர்
பச்சையம்
கரிவளி
சூரிய ஒளி
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் எதனை வெளியிடுகின்றன?
நீர்
உயிர்வளி
கரிவளி
சூரிய ஒளி
ஒளிச்சேர்க்கையின் வழி தாவரங்கள் எதனை உணவாக பெற்றுக்கொள்கின்றன?
நீர், கரிவளி
கரிவளி, கஞ்சி
பச்சையம், சக்கரைப்பொருள்
கஞ்சி (சக்கரைப்பொருள்)
படம் எதனை விளக்குகின்றது?
ஒளிச்சேர்க்கை
சுவாசித்தல்
தூண்டலுக்குத் துலங்குதல்
கழிவுகளை அகற்றுதல்
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றனைத் தவிர
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
இந்தச் செடியில் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான பச்சை நிற்ப் பொருள் இருக்கிறது. அது என்ன?
பச்சையம்
கஞ்சி
கரிவளி
உயிர்வளி
படத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரம் சூரிய ஒளியின் சக்தியைப் பெற தொடங்குவதை எந்தப் படிநிலை காட்டுகிறது?
1
2
3
4
படம, செடி ஒன்று பூச்சாடியில் நடப்பட்டு, ஒரு கறுப்புப்பெட்டியில் மூடி வைக்கப்பட்டதைக் காட்டுகிறது. சில தினங்களுக்குப்பின் இலைகள் ஏன் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன?
பச்சையம் கிடைக்கவில்லை
நீர் கிடைக்கவில்லை
கரிவளி கிடைக்கவில்லை
சூரிய ஒளி கிடைக்கவில்லை
ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம் யாவை?
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
உயிர்வளியைக் கொடுக்கின்றது
உணவைத் தருகிறது
பூமி வெப்பமாவதிலிருந்து தடுக்கிறது
கரிவளியைக் கொடுக்கிறது
