Worksheetsஉற்றறிதல் & ஊகித்தல்
Total questions: 10
Worksheet time: 8mins
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
செடி வாடியுள்ளது.
செடி செழிப்பாக உள்ளது.
செடி இறந்துவிட்டது.
படத்திற்கு ஏற்ற ஊகித்தலை தேர்வு செய்க.
செடிக்கு நீர் ஊற்றவில்லை.
செடிக்கு உரம் போடவில்லை.
செடிக்கு நீர் ஊற்றப்பட்டது.
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
காலுறை துர்நாற்றம் வீசுகிறது.
காலுறை துர்நாற்றம் வீசவில்லை.
காலுறை நறுமணம் வீசுகிறது.
படத்திற்கு ஏற்ற ஊகித்தலை தேர்வு செய்க.
காலுறை துவைக்கவில்லை.
காலுறை உலர்ந்து விட்டது.
காலுறை தடிப்பாக உள்ளது.
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
மாணவனின் கைகள் சுட்டுவிட்டன.
மாணவனின் கைகள் குளிர்ச்சியாக உள்ளன.
மாணவனின் கைகளில் இரத்தம் வழிகிறது.
படத்திற்கு ஏற்ற ஊகித்தலை தேர்வு செய்க.
இஸ்த்ரிப்பெட்டி சூடாக இருந்தது.
இஸ்த்ரிப்பெட்டி கனமாக இருந்தது.
இஸ்த்ரிப்பெட்டி குளிர்ச்சியாக இருந்தது.
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
மாணவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
மாணவனுக்கு தலை வலி ஏற்பட்டது.
மாணவனுக்கு கால் வலி ஏற்பட்டது.
படத்திற்கு ஏற்ற ஊகித்தலை தேர்வு செய்க.
மாணவனுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டது.
மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
மாணவனுக்கு கை முறிவு ஏற்பட்டது.
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
காற்று தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது.
நீர் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது.
நீர் மாசு அடைந்துள்ளது.
படத்திற்கு ஏற்ற ஊகித்தலை தேர்வு செய்க.
தொழிற்சாலை மற்றும் வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.
தொழிற்சாலை மற்றும் வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகை நீரை மாசுபடுத்துகிறது.
தொழிற்சாலை மற்றும் வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகை காற்றை சுத்தப்படுத்துகிறது.
